மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
[2025-04-04 12:13:24] Views:[108] அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதுடன் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என ஊடகங்கள் செய்தி வெளிபாட்டுள்ளன.