அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
[2025-04-09 11:41:31] Views:[160] சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சரிகமப சீசன் 4ல் இதுவரை மூன்று போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஹெமித்ரா, ஸ்ரீமதி, மற்றும் யோகஸ்ரீ ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 4வது இறுதி போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.