குட் பேட் அக்லி
[2025-04-10 19:52:04] Views:[126] இன்று வெளிவந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.