4 நாட்களில் கேம் சேஞ்சர் செய்த வசூல்
[2025-01-15 09:11:02] Views:[178] இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார்.
4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 170 கோடி வசூல் செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.