yarlathirady.com

சற்றுமுன் வெளியாகிய தளபதி 69 தொடர்பான அறிவிப்பு...!

[2025-01-24 08:51:00] Views:[255]

H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெட்ஜ் மற்றும் பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் விஜயின் 69வது படமாகிய தளபதி 69 படத்தின் பெர்ஸ்ட் லுக் வருகின்ற 26ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப் படத்திற்கு "நாளைய தீர்ப்பு " என பெயர் வைத்துள்ளதாக ஒரு சில செய்திகள் கசிந்துள்ளன. விஜய் அறிமுகமாகிய முதலாவது படத்தின் பெயரையே இப் படத்திற்கும் வைத்திருப்பதால் இதுவே இறுதி படமாக இருக்கலாம் என நினைத்து தளபதி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் சார்ந்ததாக படத்தின் தலைப்பை தெரிவு செய்யுமாறு இயக்குநருக்கு விஜய் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனால் இயக்குனர் H.வினோத் "நாளைய தீர்ப்பு" என பெயர் வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.