தாய்வானில் நிலநடுக்கம்!
[2025-01-25 10:45:38] Views:[200] யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 KM தொலைவில் 10 KM ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிச்டர் 6.0 ஆக பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், எனினும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது..