விடாமுயற்சி
[2025-02-02 12:35:29] Views:[317] அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வருகிற 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.