யாழிற்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர்..!
[2025-02-13 19:55:38] Views:[124] இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நாளை (14) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் நாளை காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.
ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரின் மத்தியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெறும் நிகழ்விலும் அவர் பங்குகொள்ள உள்ளார்.