yarlathirady.com

திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்...!!

[2025-02-24 09:13:07] Views:[223]

திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

திருத்தந்தையின் உடல்நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று அவரது மருத்துவக் குழு ஒரு நாள் முன்னதாகவே அறிவித்திருந்த போதிலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் தற்போது அறிவித்துள்ளது.

இந்த சூழலில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தின் உச்ச மதத் தலைவரான திருத்தந்தை பிரான்சிஸின் மீட்சிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.