தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கான - மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிலையம் திறந்துவைப்பு
[2025-02-25 11:11:14] Views:[167] திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிப் பெண்களை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கான துணி பேக் தயாரிக்கும் நிலையம் வெருகலில் திறந்து வைக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொலித்தீன் பாவனையை தடை செய்து துணி மூலம் தயாரிக்கும் பேக்குகளை தயாரிக்கும் ஒருமாத கால பயிற்சியை வழங்கி பின்னர் வெருகல் பிரதேசத்தில் இந்த பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது.