மோட்டார் சைக்கிள்கள் விபத்து! - ஒருவர் பலி
[2025-02-28 11:32:08] Views:[143] செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர் 34 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.