சுதுமலையில் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!
[2025-03-02 11:28:21] Views:[177] 1600 போதை மாத்திரைகளுடன் சுதுமலையில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .