யாழில் கோர விபத்து! தந்தையும் மகனும் படுகாயம்!!
[2025-03-24 20:24:36] Views:[162] யாப்பாணம், பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பொன்னாலைப் பாலத்தில் விபத்துக்குள்ளாதியதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்தில், காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும், மகனையும் மீட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.