yarlathirady.com

அதிரடியாக களமிறக்கப்படவுள்ள 500 சிறப்பு அதிரடிப்படையினர்!

[2025-03-25 13:30:50] Views:[182]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும், தென் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொடை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை சமாளிக்க இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மர்மர் திரைப்படம்
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
2025-03-01 11:55:11
அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.