யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மயிலங்காட்டில் சிக்கிய நபர்!
[2025-03-31 11:50:03] Views:[228] யாழ்.ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.