விண்வெளிக்கு மீண்டும் செல்ல தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
[2025-04-02 10:22:33] Views:[281] மீண்டும் விண்வெளிக்கு செல்ல தயாராக உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றினர். மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.