கோர விபத்து - சோகத்தில் தவிக்கும் குடும்பம்
[2025-04-03 10:34:06] Views:[71] நேற்று அனுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சாகவச்சேரியைச் சேர்ந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம்குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.