yarlathirady.com

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

[2025-04-03 11:02:50] Views:[52]

நேற்று (02)புதன்கிழமை இரவு 7:34 மணிக்கு (IST) 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் கியூஷு பகுதியில் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த நிலநடுக்கம் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது, அதன் மையப்பகுதி அட்சரேகை 31.09°N மற்றும் தீர்க்கரேகை 131.47°E இல் பதிவாகியுள்ளது.


தேசிய நிலநடுக்கவியல் மையம் பகிர்ந்து கொண்ட புதுப்பிப்பின்படி, கியூஷுவில் அதன் மையப்பகுதியில 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நாகசாகியின் தென்கிழக்கே சுமார் 283 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் இருந்து எந்த சேதமும் பதிவாகவில்லை. இந்த நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மர்மர் திரைப்படம்
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
2025-03-01 11:55:11
அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.