நாகப்பாம்பை யாழ்ப்பாணத்தில் கைகளால் பிடித்த குருக்கள் - நேர்ந்த சோக சம்பவம்
[2025-04-04 10:15:10] Views:[154] புதன்கிழமை (02) அன்று குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாகவும்
தெரிய வருகிறது.