யாழ் - நாகபட்டினம் கப்பல் சேவை
[2025-04-04 19:13:28] Views:[120] காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே சிவகங்கை கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும், எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.