5 விக்கெட் வீழ்த்திய கேப்டன்
[2025-04-06 19:26:21] Views:[194] 5 விக்கெட் ஐ.பி.எல் தொடரில் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற சாதனையை கேப்டன் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
பின்னர் 204 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவி இருந்தாலும், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்