குருநாகல் எரிபொருள் நிலைய தீ - விபத்தில் நால்வர் உயிரிழப்பு
[2025-04-08 11:19:53] Views:[183] குருநாகல் எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.