அதிகாலை உடுத்துறையில் நடந்தது என்ன?
[2025-04-09 12:19:55] Views:[211] நேற்று (8) அதிகாலை யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருளுடன் ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
போதைபொருள் மற்றும் சந்தேக நபர் பொலிசாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.