நல்லூர் பகுதியில் டிப்பர் வாகனமொன்று விபத்து!
[2025-04-09 12:38:07] Views:[175] இன்று (09) காலை யாழ்.நல்லூர் பகுதியில் டிப்பர் வாகனமொன்று விபத்துக்குள்ளானது.
நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தின் போது, டிப்பர் வாகனம் சரிந்த நிலையில் வாகனத்தில் காணப்பட்ட மணலும் குறித்த வீதியில் கொட்டுண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.