யாழில் மற்றுமொரு காணி விடுவிப்பு
[2025-04-11 11:47:51] Views:[142] யாழ்ப்பாணம் - அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணி நேற்றைய தினம் (10) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணியும் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.