யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்த அமைச்சர்
[2025-04-13 10:35:26] Views:[65] நேற்று (12) யாழ்ப்பாண வர்த்தகர்களை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று (12) மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வடமாகாண சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார்.