உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுதல் தொடர்பான செய்தி..!
[2025-04-20 21:26:03] Views:[109] நடந்து முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தகவலை பரீட்சைகள் திணைக்களம் வெளியீட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகி இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.