புனித போப் பிரான்சிஸ் சற்று முன் காலமானார்..!!
[2025-04-21 15:10:07] Views:[86] சற்று முன்னர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதான போப் பிரான்சிஸ் வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.
அத்தோடு, உயிரிழப்பதற்கு முன்னதாக வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நேற்றயா தினம் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.