சீன உணவகத்தில் பாரிய தீ விபத்து: 22 பேர் பரிதாபமாக பலி!
[2025-04-30 11:30:10] Views:[132] சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ காரமாக 3 பேர்காயமடைந்த நிலையில் 22 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களுக்கு அமைவாக இரண்டு அல்லது மூன்று மாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து பெரிய தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காணலாம்.