உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள்
[2025-05-05 10:42:46] Views:[91] உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சக்கர நாற்காலிகள் அல்லது நடமாடும் கருவிகளைப் பயன்படுத்தும் வாக்காளர்கள், பிரதான நுழைவாயிலிலிருந்து வாக்குச் சாவடி அமைந்துள்ள கட்டிடத்திற்கு எளிதாக வாக்குச் சாவடியை அணுக உதவி வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.