09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்
[2025-05-06 10:39:00] Views:[81] வாக்கெடுப்பில் இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு
நுவரெலியா - 20%
திகாமடுல்ல - 12%
வவுனியா - 31.5%
யாழ்ப்பாணம் - 6%
அநுராதபுரம் - 10% - 15%
மன்னார் - 12%
அம்பாறை - 12.5%
மொனராகலை - 15%
கேகாலை - 11%
பதுளை - 20%