இன்று அமைதியான முறையில் யாழில் இடம்பெறும் வாக்களிப்பு
[2025-05-06 11:08:44] Views:[98] இன்று (6) இலங்கையில் நாடாளாவிய ரீதியிஉள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு யாழில் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.