yarlathirady.com

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்- யாழ்ப்பாண மாவட்டம்.

[2025-05-07 19:02:16] Views:[107]

நடந்து முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்தி.

யாழ்ப்பாண மாநகர சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 9124 வாக்குகள் - 12ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 10370வாக்குகள் - 13ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி - 3076வாக்குகள் - 1 ஆசனம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -7702வாக்குகள் 10ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) -3076வாக்குகள் -1 ஆசனம்
தேசிய மக்கள் சக்தி - 2344 வாக்குகள் 4 ஆசனம்
பொதுஜன பெரமுன கட்சி - 103வாக்குகள் 1 ஆசனம்
சர்வஜன பலயா கட்சி -464 வாக்குகள் 1 ஆசனம்

வல்வெட்டித்துறை நகர சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1558வாக்குகள் 7 ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -1299வாக்குகள் -5ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 676வாக்குகள் 3ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -90 வாக்குகள் -1 ஆசனங்கள்.

பருத்தித்துறை நகர சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2045வாக்குகள்5ஆசனங்கள் .
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -1299வாக்குகள் -5ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 676வாக்குகள் 3ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) -665வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு -355வாக்குகள் - 1ஆசனம்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -213வாக்குகள் -1 ஆசனம்.

சாவகச்சேரி நகர சபை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2959வாக்குகள் 6ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -2594வாக்குகள் -6ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி -1445வாக்குகள் 3ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) -738வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -535வாக்குகள் -1 ஆசனம்.
சுயேட்சை குழு 1-355வாக்குகள் - 1.ஆசனம்.
சுயேட்ச்சை குழு 2 -203வாக்குகள் - 1ஆசனம்.

காரைநகர் பிரதேச சபை.
சுயேட்சை குழு -1350 வாக்குகள் 2ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி -1044வாக்குகள் 2ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி -909வாக்குகள் 2ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -833வாக்குகள் 3ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 676வாக்குகள் 2ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி- 604வாக்குகள் 2ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -442வாக்குகள் -1ஆசனம்

ஊர்காவற்துறை பிரதேச சபை.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -1428 வாக்குகள் -4 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1371வாக்குகள் 3ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 1115வாக்குகள் 3ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 984வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 385 வாக்குகள் - 1 ஆசனம்

நெடுந்தீவு பிரதேச சபை.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -974 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -752வாக்குகள் -4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி -412வாக்குகள் 2ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -158வாக்குகள் 1ஆசனங்கள்

வேலணை பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -2673வாக்குகள் - 8 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி -1840வாக்குகள் 4ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -752வாக்குகள் -4 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -976வாக்குகள் 2ஆசனங்கள்
சுயேட்சை குழு 01 -492வாக்குகள் 1ஆசனம்
சுயேட்சை குழு 02 -318வாக்குகள் 1ஆசனம்
சுயேட்சை குழு 03 -198வாக்குகள் 1ஆசனம்

வலிகாமம் மேற்கு பிரதேசபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 7,364 வாக்குகள் - 10 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,982 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,407 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 2,026 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,386 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி - 809 வாக்குகள் -1 ஆசனம்.
சுயேட்சைக் குழு - 702 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 702 வாக்குகள் 1ஆசனம்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -7233வாக்குகள் -11ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி 5675 வாக்குகள் 9ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3619வாக்குகள் 6ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி 3407 வாக்குகள் 4ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் கூட்டணி 2261 வாக்குகள் 3ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -1655வாக்குகள்3ஆசனங்கள்.
சர்வஜன பலயா கட்சி 1106 வாக்குகள் 2ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி 594 வாக்குகள் 1ஆசனம்

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -9216வாக்குகள் -13ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3732 வாக்குகள்4ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் கூட்டணி 4159வாக்குகள் 5ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3732 வாக்குகள்4ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -1675 வாக்குகள்3ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி 1843 வாக்குகள் 2ஆசனங்கள்.
சர்வஜன பலயா கட்சி 917 வாக்குகள் 1ஆசனம்

வலிகாமம் தெற்கு பிரதேச சபை.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 9,216 வாக்குகள் - 13 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 5,171 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,471 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,956 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 560 வாக்குகள் - 1 ஆசனம்.

நல்லூர் பிரதேச சபை.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 5,576 வாக்குகள் - 7 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி - 4,921 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 2,820 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 2,095 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 986 வாக்குகள் - 1 ஆசனம்.

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை.
இலங்கை தமிழரசுக் கட்சி - 6,995 வாக்குகள் - 13 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,255 வாக்குகள் - 7 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,329 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,512 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,165 வாக்குகள் - 2 ஆசனங்கள்.

பருத்தித்துறை பிரதேச சபை.
இலங்கை தமிழ் அரசு கட்சி - 7,490 வாக்குகள் 9 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,892 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,684 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 1,363 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 927 வாக்குகள் - 1 ஆசனம் .

சாவகச்சேரி பிரதேச சபை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,959 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,594 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 1,445 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 738 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 535 வாக்குகள் - 1 ஆசனம்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 9,881 வாக்குகள் - 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 7,908 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5,047 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 4,543 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 01 - 1,910 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி - 1,662 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 946 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 - 531 வாக்குகள் - 1 ஆசனம்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 9881 வாக்குகள் - 11 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7908 வாக்குகள் - 09 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1313 வாக்குகள் - 03 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -946 வாக்குகள் -01 உறுப்பினர்


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.