புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!
[2025-05-09 09:40:40] Views:[101] நேற்றைய தினம் தெரிவு செய்யபப்பட்ட புதிய போப்பாண்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய போப் ஆண்டவராக லியோ XIV என்றழைக்கப்படும் ரொபர்ட் பிரீவோஸ்ட் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
இவர் வரலாற்றிலேயே முதல் முறையாக தெரிவு செய்யபப்பட்ட அமெரிக்க போப்பாண்டவர் ஆவார்.
அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த போப்பாண்டவர், தற்போது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்க மாடியில் தோன்றி தனது முதல் உரையை நிகழ்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.