yarlathirady.com

விஜய்யின் ஜனநாயகன் படம்

[2025-05-09 19:34:03] Views:[200]

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் அடுத்த வருடத்தில் ரிலீஸ் ஆகப்போவதாக கூறப்படுகிறது.


எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது, அங்கு விஜய்யை காண மக்கள் குவிந்த வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளதாகவும் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் படு மாஸாக நடந்துவர டீஸர் அப்டேட் பற்றி தகவல் வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.