yarlathirady.com

இயற்கையாக உடல் எடையை குறைக்க சிறந்த வழி இதோ......

[2025-05-10 10:39:44] Views:[74]

நவீன காலத்தில் தவறான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் எடை அதிகரிக்கின்றது.

இந்த எடையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான வழிமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதனடிப்படையில், உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க சிறந்த வழி குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


01.கொள்ளு - 1 கப்
02.கருப்பு உளுந்து - ½ கப்
03.வேர்க்கடலை - 4 ஸ்பூன்
04.எள்ளு- 2 ஸ்பூன்
05.வெல்லம் - 3
06.ஏலக்காய்- 2
07.நெய் - 2 ஸ்பூன்


செய்முறை


01.முதலில் கொள்ளை கடாயில் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
02.பின் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
03.அடுத்து வேர்க்கடலை, எள் மற்றும் ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.
04.வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள்.
05.அரைத்து வைத்த பொடியுடன் நன்றாக பொடி செய்யப்பட்ட வெல்லத்தை போட்டு நெய் ஊற்றி நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
06.பின் இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி லட்டு பிடித்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு உருண்டையை தினமும் உபயோகித்து வந்தால் குறுகிய காலத்தில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.


சினிமாசெய்திகள்
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்
2025-05-18 10:41:08
தக் லைஃப் படத்தின் டிரைலர் வந்துள்ளது.
மாமன் படம்
2025-05-18 10:32:01
இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மகாராஜா 2
2025-05-14 19:38:15
இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:44:59
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:43:02
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.