மீண்டும் ஆரம்பமாகும் IPL போட்டிகள்..!!
[2025-05-13 09:31:19] Views:[24] இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போரை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இந்தியா–பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட IPL தொடர் எதிர் வரும் வியாழன்(15) அல்லது வெள்ளிக்கிழமை(16) மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்–டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.