ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ தீர்த்த திருவிழா
[2025-05-14 11:48:40] Views:[105] யாழ். வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம் இடம்பெற்றது.அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்வுகள் மற்றும் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றது.