இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்
[2025-05-14 19:25:57] Views:[75] இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இறந்தனர் என்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.