yarlathirady.com

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்

[2025-05-15 19:12:26] Views:[250]

நீண்ட, அடர்த்தியான, மென்மையான, பளபளப்பான முடியை அனைவரும் விரும்புகிறார்கள். தலைமுடி என்பது அனைத்து பெண்ணின் அழகையும் அதிகரிக்கும். முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல், வளர்ச்சியின்மை மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. இப்பிரச்சினையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இதற்கு நாம் வீட்டில் உள்ள பொருட்களை சிறந்த எண்ணெயை செய்ய முடியும்.

வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்



தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் - 2 கிண்ணங்கள்
கறிவேப்பிலை - அரை கிண்ணம்
வெங்காயம் - கால் கிண்ணம் (நறுக்கியது)
வெந்தயம் - அரை கிண்ணம்
இஞ்சி - கால் கிண்ணம் (நறுக்கியது)
நைஜெல்லா விதைகள் - அரை கிண்ணம்
கற்றாழை ஜெல் - அரை கிண்ணம்




செய்முறை


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தேங்காய் எண்ணெயில் கலக்கவும். பின்னர் நிறம் மாறும் வரை குறைந்த தீயில் கொதிக்க வைத்து அதனை வடிகட்ட வேண்டும். குறித்த எண்ணெயை ஒரு கண்ணாடி போத்தலில் நிரப்பவும். இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு 3 முறை மசாஜ் செய்யும் போது சில வாரங்களில் வித்தியாசத்தை உணரலாம்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.