கம்பிகள் மீது பாய்ந்த வேன் - ஐவர் படுகாயம்
[2025-05-16 18:59:28] Views:[200] நேற்று (15) இரவு 08.30 மணியளவி கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்று கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மீது மோதி கவிழ்ந்ததில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வேனில் பயணித்த ஐந்து பேர் விபத்தின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.