யாழ். நவாலியில் கடை உடைத்து திருட்டு
[2025-05-17 10:16:08] Views:[153] யாழ். நவாலியில் கடையை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.