கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்
[2025-05-18 10:41:08] Views:[155] பல வருடங்களுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகியுள்ள தக் லைஃப்.திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பலரும் நடித்துள்ளனர்.
ரிலீஸை நெருங்கி வரும் நிலையில் தக் லைஃப் படத்தின் டிரைலர் வந்துள்ளது.