யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்.!
[2025-06-20 21:41:03] Views:[85] இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ள நிலையில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துடையாடியுள்ளார்.