தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
[2025-07-03 12:59:30] Views:[59] கொழும்பு தங்க நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248000 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுணொன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248,000 ரூபாயாக காணப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது.