விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் மரணம்!
[2025-07-04 18:59:39] Views:[49] இன்று வவுனியா யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் எனவும் தெரிய வருகிறது.