மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!
[2025-07-05 12:41:06] Views:[44] யாழ். மானிப்பாய் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.