நவாலியில் களவாடப்பட்ட விக்கிரகம்
[2025-07-05 12:56:03] Views:[37] நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்று களவாடப்பட்டுள்ளது. பெறுமதி சுமார் 10 இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.