இந்தியாவில் 82 வயதில் தற்காப்பு காலை பயிற்சி வழங்கும் வீர பெண்மணி.
[2025-08-01 19:58:38] Views:[129] இந்தியாவில் மீனாட்சி ராகவன் என்ற பெண்மணி தற்காப்புக் கலையான களறி என்ற கலையை தமது 82 வயதில் பயிற்றுவித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த கலை வடிவத்தை பயிற்சி செய்யும் மற்றும் கற்பிக்கும் உலகின் மிக வயதான பெண் என்று மீனாட்சி ராகவன் கருதப்படுகின்றமையானது சிறப்பம்சமாகும்.
இந்தியாவில் மீனாட்சி அம்மா நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற அதேநேரம், 1950 ஆம் ஆண்டு தனது கணவரால் நிறுவப்பட்ட தனது சொந்த களரி பாடசாலையை நடத்தி வருகிறார். இதில் மாணவர்கள் குச்சி சண்டை, ஆயுத சண்டை, ஆயுதம் ஏந்தாத சண்டையை உள்ளடக்கிய சண்டை பயிற்றசிகளை மிக உயர்ந்த நிலை வரை கற்றுக்கொடுக்கின்றார்.