15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
[2025-10-02 12:14:05] Views:[158] இயக்குனர் ஷங்கர் நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைத்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எந்திரன்.
ரோபோவை ஒரு கதாபாத்திரமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.